English-Tamil Dictionary | ஆங்கிலம் - தமிழ் அகராதி

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


English-Tamil Dictionary


Some of samples translation...

EnglishTamil
afterbirthafterbirth-n. பேறுகால இளங்கொடி, பின்பிறப்பு, கருவிலே தந்தையை இழந்த பிறவி.
bestridebestride-v. குதிரைமீது கால்விரித்து ஏறு, கால்விரித்தேறி அமர், நாற்காலிமீது கால் பரப்பி உட்கார், தாவிநில், மேற்கவிந்தமை. பாதுகாத்து நில்.
come-at-ablecome-at-able-a. கிட்டக்கூடிய, அணுகக்கூடிய.
dilapidateddilapidated-a. பாழான, இடிந்த.
elementalismelementalism-n. நாற்பெரும் பூதங்களுக்குரிய அதி தேவதைகளின் வழிபாடு.
FescennineFescennine-a. கீழ்த்தரமான வசை நிரம்பிய.
godetgodet-n. ஆடையில் இடையிட்டுப் பொருத்தப்பட்ட முக்கோணத் துண்டுத் துணி.
haphazardhaphazard-n. வெறும் தற்செயல் நிகழ்ச்சி, (பெ.) தற்செயலான, (வினையடை) தற்செயலாக.
inartisticinartistic-a. கலைக்க்கொள்கையைப் பின்பற்றாத, கலைத்திறனற்ற.
jaggeryjaggery-n. வெல்லம், பனைவெல்லம், கருப்புக்கட்டி.
kamptuliconkamptulicon-n. தரைவிரிப்புத் துணிவகை, ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை, தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
lanceletlancelet-n. முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.



Write Your Comments or Suggestion...